- மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
- பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
- மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
- விதியை நம்பி மதியை இழக்காதே.
- மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
- மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
- பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
- பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
- பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
- தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
- கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
- பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
- ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
- ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
- வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
- ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
- என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
- எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
- மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.
மணிதன் தணக்கு ..இருக்கும் மூட நம்பிக்கையால் தன் அறிவின் .மூலம் .அடைய வேண்டிய வளர்ச்சியை! .அடையாமல் இருக்கிறான்.! தந்தை பெரியார் ...
Popular Posts
-
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்...
-
பார்ப்பன அர்ச்சகர்களின் காமவெறி - கோயில்கள்! விருதுநகர் மாவட்டத்தில் உழைப்புக்கு முக்கியத்துவம் தரும் ஊர் அது. தொழிலில் உலகமே உற்று நோக்கக்...
-
என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன் நம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்...
-
‘ மகான்கள் மற்றும் அவதாரங்களின் மகிமைகள் பற்றிச் சொல்லக் கேட்பது மட்டுமல்ல, அவர்களை மனதால் நினைத்தாலே என் உடம்பு முழுக்க ஒருவித ‘தகிப்பு’ ப...
-
சாய் பாபா கடவுளா! ... இன்று இதுதான் எனது தலைப்பு ..... அப்படி அவர் கடவுளா .இருந்தாள் .... ஏன் இத்தனை ஏமாற்று வேலை செய்ய...
-
நாத்திகம் பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கு...
-
உலகில் .... நடக்கும் காட்டுமிராண்டி ...தனங்களில் ...... தலைமையகம் ... நம்ம நாட்டில் ... இருக்கோணும் ..போல ..... ஒருத்தன் ... கா...
-
விடயபுரம் விடயபுரம் திருவாரூர் மாவட்டம் - நன்னிலம் வட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் - கண் கொடுத்த வனிதம் என்னும் ஊரையடுத்துள்ள குக்கிராமம்...
-
சாய்பாபாவின் மறுபக்கம் சத்திய சாய்பாபா என்று மக்கள் மத்தியிலே மோசடியாக விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கும் புட்டபர்த்தி சாய்பாபாபற்றி இந்தியா ...
-
யார் கடவுள் ?! அனுதினமும் என்னை ..உலுக்கும் கேள்வி ... கடவுள் இர்கின்றரா இருந்தால் ..யார்கடவுள் ..இயேசு ..அல்லா ராமர் ..கிருஷ்ணன் ..பு...
Wednesday, 23 April 2014
பெரியார் பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment