Popular Posts

Wednesday 23 April 2014

எதற்காக கடவுள் இல்லையென்ற நிலைப்பாட்டிற்கு “பெரியார்” வந்தார்

எதற்காக கடவுள் இல்லையென்ற நிலைப்பாட்டிற்கு “பெரியார்” வந்தார்


தொண்டு செய்து பழுத்த பழம்.பகுத்தறிவு ஆசான் பெரியாரை பற்றிய இணையதளம் மூலமாகதான் படித்து அறிந்து கொண்டேன். அதனா ல் அவர்மேல் எனக்கு ஈடுபாடு அதிகமாகி. அவர் கொள்கையால் ஈர்க்கபட்டேன். என க்கு ஒரு வருத்தம் மனிதனுக்கு அறிவும் மானமும் முக்கியம் என்று உணர்த்தி அறி யாமை இருளில் இருந்த தமிழனை மீட் டெடுத்த பெரியார். கடவுள் மறுப்பு கொள் கையை அவர் கடைப்பிடித்த காரணத் தால், கடவுள் நம்பிக்கை கொண் டவர்கள் பெரியார்மீது ஆர்வம் காட்டவில்லை. அதனால் அவர் சமுதாயத்திற்கு செய்த தொண்டுகள் கடவுள் நம்பிக்கை இருப்ப வர்களுக்கு தெரியாமல் போய் விட்ட து. 
எதற்காக கடவுள் இல்லையென்ற நிலைப்பாட்டிற்கு வந்தார் என்றுதெரிந்தால் ஆன்மீகவாதிகளுக்கும் நிச்சயம் பெரியாரை பின்பற்றுவார் கள். பல லட்சகணக்கானவர்கள் பெரியாரை பின்பற்றுகிறார்கள் நானு ம் அப்படிதான் பின்பற்றுகிறேன். என வே தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொரு வனும் பெரியாரின் வாழ்க்கை வரலா றை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். பெரியாரை படியுங்கள் பகுத்தறிவு தானா வரும். 
நான் இன்றைய தலைமுறை. பெரி யார் வாழ்ந்த காலத்தில் நான் வாழவில்லை. ஆனால் அவரின் கொ ள்கையால் ஈர்க்கபட்டேன் (இணையத்தில்) பெரியார் தந்த பகுத்தறி வால் ஜாதி மத சாக்கடையில் இருந்து விடுதலை அடைந்தேன். பெரி யார் கடல்கடந்தும் இன்னும் வாழ்கிறார் என்பதற்கு நான் நல்ல உதாரணம். நான் இலங் கையில் இருக்கிறேன். என் னை போன்ற இளைஞர்களு க்கு இன்னும் நல்வழி காட் டுகிறார் பெரியார்.
என்னை தெய்வத்தன்மை பொ ருந்தியவனாகக் கடவுள் நம்பி க்கை யாலனாக கருதப்பட்டு விட்டால் மக்கள் என் வார்த்தையை ஆராய்ந்துப்பார்க்க மாட்டார் கள். ‘நான் அயோக்கியன்’ முட்டாள் என்று சொல்லப்பட்டால் என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்கப்படும். எனவே நான் அயோக்கியனாகவே இருந்து விட்டு போகிறேன்.- பெரியார்

தந்தை பெரியார் பொன்மொழிகள்
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூக த்தின் முதல் பகைவன்
விதியை நம்பி மதியை இழக்காதே.
மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என் பது பொது சொத்து.
பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழு க்கம் இல்லாவிட்டால் பாழ்.
தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக்கூடாதுமற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
கல்விஅறிவும், சுயமரியாதை எண் ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்து ம்.
ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண் டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்க முள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
ஒழுக்கக் குறைவுக்கும் மூட நம்பிக் கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரி டமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
எனது சீர்திருத்தம் என்பதெல்லா ம் பகுத்தறிவை கொண்டு ஆரா ச்சிசெய்து, சரியென்றுபட்டபடி நட என்பதேயாகும்.
மற்றவர்களிடம் பழகும் வித்தை யும் ஒழுக்கத்தையும் சிறு வயதி லேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவா ன்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண் மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
- Hatton Suresh (fb)

No comments:

Post a Comment