Popular Posts

Wednesday 23 April 2014

சாய் பாபா கடவுளா!



சாய்  பாபா கடவுளா! ...  இன்று  இதுதான் எனது தலைப்பு .....



அப்படி அவர் கடவுளா .இருந்தாள் .... ஏன் இத்தனை  ஏமாற்று  வேலை செய்ய வேண்டும் .....

எத்தனை  பித்தலாட்டம்  எத்தனை அயோக்யத்தனம் ... அவர்  வாழ்வில் .....

அவரு கடவுளாம் ... அவரு வாய்ல  இருந்து லிங்கம் வருமாம் ... தங்கம் வருமாம் ....

அப்படி வந்தால் ..அவரு .. வயல இருந்து தங்கமாக எடுத்து .. மக்களின் 

 கஷ்டத்தை  போக்கி  இருக்க  வேண்டியது தானே ......

இந்த அயோக்கியனுக்கு ... நம்ம நாட்டு  முதல் வரில் இருந்து ... பிரதமர்  வரை 

பல்லக்கு  தூக்கும் ..ரகசியம்  என்ன .....

அயோக்கியனுக்கு ... கடவுளென்று ..பட்டம் வேறு ....... அவதாரமாம் ..


அவரு  கடவுள்  அவதாரமாகவே  இருக்கட்டும் ..இருந்துட்டு  போகட்டும் 

அப்படி  அவருக்கு  சக்தி இருந்து  இருதால் .......

அவருக்கு  ஏன்  அத்தனை  பணம்  அவர்  இறந்த பின் ..கோடி கோடியாய்

இருந்ததாம்  அவர்  அறையில் .... எதுக்கு  அவ்ளோ பணம் .......

பாவம் ...இன்னும் ஒரு  10 வருஷம்  உயிருடன்  இருப்போம் என்று  ஆசை 

 பட்டு  இறுக்கலாம்  .. வயற்றில்  மலத்துடன்  திரியும்  ஒரு  மனுஷன் ....

தான்  ஒரு  கடவுள்  என்றும்  அவதாரம் என்றும்  மக்களை  ஏமாற்றி  கொண்டு 

திரியறான்  அத  இந்த படிச்ச  முட்டாளுங்க ..... அவன கும்டுகிட்டு ... சாமி  
சாமி ண்டு  கிட்டு ..திரியறானுக .....

என்னடா  இது  படிச்சவனும் அப்படி தான்  இருக்கான்  படிக்காதவனும் 

அப்படி தான்  இருக்கான் ..

எப்படி  ஒரு மனிதன்  கடவுள் ஆஹ முடியும் ... அப்படி  கடவுள்  இருந்தாள் 

ஏன் இந்த பூமியில் ..பசியும் பட்டினியும் ........ இருக்க வேண்டும் ......



கடவுள் என்று  யாருமே  இல்லை  இல்லவே  இல்லை 

இருந்தால்  என்  முன்னே  வா .........

மனிதன்  முட  நம்பிக்கை  எனும்  வலி கேட்டில்  இருக்கிறான் 


பேசும் சக்தியோடும் கை, கால், கண், மூக்கு, வாய்களான பஞ்சேந்திரியங்களோடும் காணப்படும் மக்கள் யாவருமே மனிதர்கள்தான். இவர்களைக் கடவுள் என்றாலும், தேவர் என்றாலும், ராட்சதர் என்றாலும், மனிதர் என்றாலும், பேய் பிசாசு என்றாலும் மற்றும் வேறு எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும் இப்படிப்பட்ட எல்லோருமே மனிதர்கள்தான்; மனிதப் பிறவிதான்; மனிதச் சுபாவ கணம் உள்ளவர்கள் தான். இப்படிப்பட்ட இவர்களிடம் எந்தவித்ப பேதங்களும், உயர்வு தாழ்வுகளும் கிடையாது. கண்டிப்பாய்க் கிடையாது. இருக்கிற தென்றால் அது வேத, சாத்திர, புராண, இதிகாச கற்பனைப் புரட்டுகள் தான். இது வாய்மை, மெய்ம்மை, உண்மை, சத்தியம், தத்துவம் ஆகும். நம்புங்கள்!







யார்  கடவுள் 


2 comments:

  1. அற்புதமான சவுக்கடி நண்பா.......
    Killergee

    www.killergee.blogspot.com

    ReplyDelete