Popular Posts

Wednesday 23 April 2014

யார் கடவுள் ?!

யார் கடவுள் ?!

அனுதினமும் என்னை ..உலுக்கும் கேள்வி ...

கடவுள்  இர்கின்றரா இருந்தால் ..யார்கடவுள் ..இயேசு ..அல்லா ராமர் ..கிருஷ்ணன் ..புத்தர் ..யார் கடவுள் ....

இருந்தால் இவர்கள் எல்லாம்  நேரில் வரவில்லை ....ஒருவேளை வந்தால் .

என்னிடம் என்னபேசுவார்கள் ... ஒருவேளை என்னிடம்  பேசினால் ...


உரையாடல் இப்படி தான் ..இருக்குமோ ....

மானிடா நலமாக  இருகிறாய ....

இருக்கிறேன்  யார்  நி ..!

நான்  கடவுள் ..

யாருக்கு  கடவுள்  நி .

நான்தான்  உன்னையும்  இந்த உலகையும்  படைத்தேன் ...

அப்படியா உணக்கு  உலகை படைக்கும்  சக்தி  இருந்தால்  உலகை  படைத்தது

கொள் ... என்னை யார்  உன்னை  படைக்க  சொன்னது ?

மானிடா  அப்படி எல்லாம் பேசக்கூடாது ....நான்தான்  கடவுள்  .. எல்லா

அதிகாரமும்  எனக்கு  இருக்கு .. நானே  படைப்பேன்  ..நானே அளிப்பேன் .......

அப்படியா !..  என்ன  ஆணவம் உனக்கு  ... நி யே .படைப்பாய்  .நி யே .அழிப்ப பாய் .....

..உண்  ஆணவம்  இன்றோடு  என்வரைக்கும்  ..அழியட்டும் ......

இனி  என்  உலகத்தில்  நீகடவுள்  .இல்லை ...... இங்கே  இருந்து  போய்  விடு ....

இது எனது நேரம் ...எனது  நேரத்தை  விரையம்  செய்யாதே .....

மானிடா  அந்த  நேரமும்  எனதே ......அப்படியா  . அப்படியே இருக்கட்டும் ......


இன்று எது உன்னுடையதோ ... நாளை  மற்றொருவருடையது ...

இன்னொருநாள் வேறு  ஒருவருடையது .....  இது  எப்படி  இருக்கு ..அஹ்ஹா ..

வரட்டா .. போய்க்கோ .....


இப்படித்தான்  இருக்குமோ .....

இப்படிக்கு  அரசன் 






No comments:

Post a Comment