Popular Posts

Thursday, 24 April 2014

இந்துக்களின் பேரை சொல்லி நக்கி பிழைத்து இந்துக்கள் இடும் நாலு காசில் உடல் வளர்த்து ஊரில் கலகம் வளர்க்கும் காவிகளே

குழந்தைகள் கையில் கால் மிதிகளை கையில் ஏந்தியபடி வருவது புரிந்து இருக்கும் என நம்புகிறேன், தங்களை தேச பக்தர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் காவி கயவர்கள்தான் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பார்ப்பனர்களால் அடையாப்படுத்தியதின் விளைவு சுடு மணலில் கால் மிதிகளை கையில் ஏந்தியபடி செல்கிறது பள்ளி குழந்தைகள்.

தேசபக்த வேடமிட்டு நாட்டை ஆட்டையைப் போட முயலும் காவி பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவாக செயல்படுபவர்களின் கவனத்திற்கு!

இந்துக்களின் பேரை சொல்லி நக்கி பிழைத்து இந்துக்கள் இடும் நாலு காசில் உடல் வளர்த்து ஊரில் கலகம் வளர்க்கும் காவிகளே. இதோ உன் மதத்தில் பட்டவன் கையில் செருப்பை ஏந்தி நடக்கின்றான் சமூகத்தில் சம உரிமை கிடைக்காமல் இழி சொல்லுடன் பழி பாவங்களை ஏற்று வாழுகிறானே அவனின் துயர் துடைக்க இந்து முன்னனியும் இந்து மக்கள் கட்சியும் பாஜகவும் இதுவரை என்ன கிழித்து இருக்கிறது?

உங்களால் என்ன முடியும்...? மதக்கலவரங்களை மூட்டி இந்து இசுலாமிய பிரிவினைக்கு தூபம் போடுவதை தவிர்த்து இந்துக்களுக்கு என்று காவிகள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்...?



சேரியை ஒழித்து இருக்கிறீர்களா...? இசுகாடு, சுடுகாடுகளை ஒன்றாக்கி இருக்கிறீர்களா...?சமூகத்தில் வாழும் அனைத்து சாதி இந்துக்களையும் ஒரே வளையத்திற்குள் அரவணைத்து இருக்கிறீர்களா..? ஏற்றத் தாழ்வுகளை நீக்கி இருக்கிறீர்களா...?


பிறகு என்ன வெங்காயத்திற்கு இந்து முன்னனியும்,இந்து மக்கள் கட்சியும்,பாஜகவும்...?


அவன் கையில் ஏந்தும் செருப்பை உங்கள் மீது வீசி எறியும் முன் அவன் காசில் உண்டு கொழுக்கும் காவி கூட்டங்களே திருந்தி கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment